Flash News

9/recent/ticker-posts

Filling up the Second Phase and Correction NEET 2021(UG) online Application Form

Title of the document


The National Testing Agency
 Notice dated: 13 July 2021, The window opening for filling up the particulars of the Second Phase of Online Application Form for NEET (UG) – 2021. All candidates who have successfully registered and paid the Examination Fee Online shall fill up the Second set of information of the Application Form of NEET (UG) - 2021.
The Interested candidates may edit the fields of the First Phase i.e. Gender, Nationality, e-mail address, Category, Sub-category, and Educational details for Class XI and XII during this period. The Candidates may please note that they do not have to pay any additional Fee for filling in the Second set of information.
2021 ஆம் ஆண்டின் நீட் விண்ணப்பத்தினை பதிவு செய்து தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் வெற்றிகரமாக  செலுத்திய அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்பப் படிவத்தின் இரண்டாம் கட்ட தகவல் தொகுப்பு நிரப்புதல்வேண்டும் என தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதில் பாலினம், தேசியம், மின்னஞ்சல் முகவரி, வகை, துணை வகை, 11 மற்றும் 12 ஆம் கல்வி விரங்கள் 9Gender, Nationality, e-mail address, Category, Sub-category, and Educational details for Class XI and XII 0சரிபார்த்து நிரப்புதல் வேண்டும் என தேசிய ர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இந்த திருத்தம் மேற்கொள்வதற்கான எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 01 October 2021 2021 (Friday) முதல் 10 October 2021 (Sunday) upto 11:50 p.m க்குள் செய்து முடிக்கவேண்டும் என தெரிவித்துள்ளது  

கருத்துரையிடுக

0 கருத்துகள்