சத்துணவுக் கூடங்களில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது உச்ச வரம்பினை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுகுகு ஓய்வு பெறும் வயது உச்ச வரம்பினை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் வதை உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுளளது.
0 கருத்துகள்