வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஊதியம் மற்றும் பிற படிகள் பெற்று வழங்க தஞ்சாவூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார் . 22-01-2019 முதல் 13-02-2019 வரையிலான கால கட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கல்நது கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அலவலர்களுக்கு வேலை நிறுத்தப் போராட்ட காலத்தினை விதி 54(B) இன் படி பணிவரன்முறை படுத்தி ஊதியம் மற்றும் பிற படிகள் பெற்று வழங்க ஆணை பிறப்பித்துள்ளார். முன்னதாக வேலை நிறுத்தப் போராட்ட காலத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழங்குகள், ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ஆணையை பதிவிறக்க
0 கருத்துகள்