மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு நாட்களுக்கு சில பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் மற்றும் தணிக்கைத் துறை அலுவலர்கள் ஊர்திப் படி(Conveyance Allowance) அனுமதி இல்லை என மறுத்து வரகின்றனர். அதற்கு அரசு தற்போது தெளிவுரை வழங்கியுள்ளது.Joining time and Suspension period அகியவற்றுக்கு மட்டுமே ஊர்திப்படி அனுமதிக்க கூடாது எனவும் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு நாட்கள் பணிக்காலமாக கருதப்படுவதால் அவற்றுக்கு ஊர்திப் படி(Conveyance Allowance) வழங்கலாம் எனவும் தெளிவுரை வழங்கியுள்ளது.
0 கருத்துகள்