10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2022 இல் பொதுத் தேர்வு நிச்சயமாக நடத்தப்படும் என மாண்புமிகு அன்பில் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். நவம்பர் 1 , 2021 முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். பெற்றோர்கள் விரும்பினால் ஒரு மணி நேரத்திலேயே மாணவர்களை அழைத்துச் செல்லலாம். இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாகவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்