Flash News

9/recent/ticker-posts

12-10-2021 முதல் 19-11-2021 வரை 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை புத்தாக்கப் பயிற்சித் தேர்வு - பள்ளிக் கல்வி ஆணையர்

Title of the document


 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை புத்தாக்கப் பயிற்சித் தேர்வினை பள்ளியில் Hi-Tech Lab , PG Teachers Laptop, Students Laptop,Tabs, Computer Lab PC's , Office Desktop ஆகியவற்றை பயன்படுத்தி 12-10-2021 முதல் 19-11-2021 வரை அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளவாறு தேர்வினை நடத்தி முடிக்கவேண்டும் என தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வினாத்தாள் Live ஆக இருக்கும். ஒவ்வொரு பாடத்திலும் 60 நிமிடம் தேர்வு நேரம் வழங்கப்படும். ஒரு குழு மாணவர்கள் தேர்வு முடித்தவுடன் தொடர்ந்து அடுத்த குழுவினர் தேர்வு எழுதலாம். Exams URl இல் மாணவர்கள் தங்கள் EMIS User id and Password பயன்படுத்தி உள்நுழைந்து தேர்வினை முடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரிவாக தெரிந்து கொள்ள 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்