Flash News

9/recent/ticker-posts

Kindly attention All HeadMasters , Inspire Award student registration Last Date 15-10-2021

Title of the document

 


 Inspire Award student register செய்ய இம்மாதம் 15 ஆம் தேதி (15-10-2021)கடைசி நாளாகும்.

Inspire Award School Login செய்ய   

 Click here         

Click செய்தவுடன் இணைய பக்கத்தில் To-login click here என்பதை click செய்யவும். தோன்றும் இணைய பக்கத்தில் உங்கள் பள்ளியின் user name , passwoord and captcha code Type செய்தவுடன் Login  என்பதை click செய்யவும். பின்னர் மாணவர் விவரங்களை பதிவிடவும். 

உங்கள் பள்ளியின் Application ID and Password மறந்து விட்டதா? கவலை வேண்டாம். இந்த லிங்க் 

Click here      

ஐ Click செய்து State, District, School என்பதை click செய்து உங்கள் பள்ளியின் விவரம் கொடுத்தால் Application ID தோன்றும். 

பின்னர் passwoord reset செய்ய இந்த லிங்க்

Forgot Password  

ஐ Click செய்து   Application ID  and captcha code Type செய்து Get Password என்பதை click செய்தால் நீங்கள் எந்த மெயில்  ID கொடுத்துள்ளீர்களோ அதற்கு password Link வரும் . அதனை click செய்து password reset செய்து கொள்ளலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்