Flash News

9/recent/ticker-posts

மக்கள் பள்ளி - மக்களை நோக்கி கல்வியை கொண்டு செல்ல புதிய திட்டம் தொடக்கம்

 பள்ளி செல்ல இயலா கிராமப்புற குழந்தைகளுக்கு சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் மூலம் 1 முதல் 8 வகுப்பு வரை நேரடியாக தினம் தோறும் ஒன்றறரை மணி நேரம் பாடம் புதியதாக திட்டம் தொடக்ப்பட்டுள்ளது. 

முதல் கட்டமாக விழுப்புரம் , காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டமாக அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்ட அலுவலரின் அறிக்கையை பதிவிறக்க  

கருத்துரையிடுக

0 கருத்துகள்