முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Challenge of Provisional Answer Keys, Recorded Responses, and Display of Scanned Image of OMR Answer Sheetfor NEET(UG) 2021

 


NEET(UG) 2021 Exam individual OMR answer sheet  now downloaded. 

The National Testing Agency has uploaded the Provisional Answer Keys and Recorded Responses as well as Scanned Images of OMR Answer Sheets of NEET (UG) – 2021 on the official Website https://neet.nta.nic.in/, for interested candidates to challenge. The procedure (as enclosed) for the challenge of Answer Keys may be used. A scanned image of the OMR Answer Sheet has already been sent to the registered e-mail address given by the Candidates at the time of submission of the Online Application Form of NEET (UG) – 2021. The Candidates, who have objectionsto the Answer Key(s) and/or Recorded Responses, may challenge the same byfollowing the procedures (as attached).

Challange Start Date : 15-10-2021

Challange End Date : 17-10-2021  9.00 PM

உங்களின் OMR Answer Sheet ஐ சரிபார்த்து ஏதேனும் குறைகள் இருப்பின் உதாரணமாக நீங்கள் 10 ஆம் வினாவிற்கு shade செய்துள்ள விடை மாறியிருந்தால் அதற்கு நீங்கள் கட்டணம் செலுத்தி உங்களுடைய OMR Answer Sheet யை சோதனை செய்ய தெரிவிக்கலாம் . அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை தற்காலிக விடைக் குறிப்புகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட விடைகள் மற்றும் நீட் (இளங்கலை) OMR விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட படங்களை - 2021 அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் https://neet.nta.nic.in/ பதிவேற்றியுள்ளது, ஆர்வமுள்ள தேர்வர்கள் விடைக்குறிப்புகளை Challenge செய்ய விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டுள்ள செயல்முறை குறிபின்படி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notification download click 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

EL Bill Preparation for Retired Employee in IFHRMS

www.kalviguru.com EL or Encashment of leave bill preparation process: Note : EL and UEL - ex - employee and Death Employee can able to process . Step 1: Ones not added nominee need to add nominee details: HRMS - Employee profile - enter ex employee I'd (11 digit) - go- click update - Below left side -Click Update family members details- Add contact- click government employee or non government employee - enter details - Review - submit - complete three level of process Step 2: Human resources-> Leave Process-> Encashment of leave -> Encashment of EL ->click EL nominee /UEL nominee - (Select employee type-Ex Employee-Click requry )enter Employee I'd -Go-Action-Create -Enter details-Review-Select Approval Group-Submit- 3 level pass Note : ( ones not showing nominee name Check - check nominee bank details added or not ) Step 3: HRMS- leave process- Encashment of EL/UEL of PA Encashment leave -Click Encashment of EL /click UEL of PA -Select Employee type -Ex-employee -r...

Important Forms

தமிழ்வழிச் சான்றுக்கான படிவம் TNPSC NO Objection Certificate DOWNLOAD     தற்செயல் விடுமுறை விண்ணப்பம்                  Download      தலைமைஆசிரியர்களுக்கான தற்செயல் விடுப்பு விண்ணப்பம் Downlaod Medical Leave Form  Download      Doctor's Certificate for ML Download       Tax Challan to remit in Bank Download       Squad Duty Form Download      Spouse Certificate Word  Format   DOWNLOAD பணியாளருக்கு பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஆணை பெறுவதற்கான படிவம் பதிவிறக்க   Download ஒரே பதவியில் 30 ஆண்டுகள் பணிமுடித்த ஆசிரியர்கள் போனஸ் ஊதிய உயர்வு பெறுவதற்கான விண்ணப்பம் Download மகிழுநது கடன் பெறுவதற்கான விண்ணப்பபடிவம் Download Important Form for to conduct Hr Sec Examination Download