Flash News

    Loading......

வேலை நிறுத்தப் போராட்ட காலத்தினை பணிக்காலமாக முறைப்படுத்தி அரசாணை வெளியீடு

 


2016 ஆம் ஆண்டு முதல் 2019 வரை வெவ்வேறு காலகட்டத்தில் அரசுக்கெதிராக நடைபெற்ற வேலை நிறுத்தப்போராட்ட காலத்தினை பணிக்காலமாக முறைப்படுத்தி அரசு ஆணையிட்டுள்ளது. அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் இரத்து செய்தும் ஆணையிடப்பட்டுள்ளது.

அரசாணையை பதிவிறக்க  

கருத்துரையிடுக

0 கருத்துகள்