முந்தைய கால கட்டங்களில் Print செய்யப்பட்ட Challan படிவத்தை வாங்கி அதில் செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும் கணக்குத் தலைப்பு போன்ற பிற விவரங்களை நிறப்பி வங்கியில் பணத்தை செலுத்துவது வழக்கமாக இருந்ததது. தற்போது IFHRMS எனும் ஒருங்கிணைக்கப்பட்ட இணையதளம் மூலம் அனைத்து நிதி சேவைகளும் இணையம் வழியாகவே செலுத்துவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. Online மற்றும் Offline என இரு வழிகளிலும் அரசுக் கணக்கில் பல்வேறு துறை மற்றும் கணக்குத் தலைப்பின் கீழ் செலுத்தவேண்டிய பணத்தை IFHRMS,இன் வழியாகவே இனி செலுத்த இயலும். இதில் எவ்வாறு e-Challan create செய்வது என்பதை தெரிந்து கொள்ள
click here செய்யவும்
துறை வாரியான கணக்குத் தலைப்பினை தெரிந்து கொள்ள
செய்யவும்.
IFHRMS USER MANUAL
0 கருத்துகள்