IFHRMS இல் சில நேரங்களில் DSC (Dongle) வேலை செய்யவில்லையா?
1. உங்கள் கணினி/மடிகணினியை Restart செய்யுங்கள். emsigner open செய்யவும். "emsigner started successfully" வந்தவுடன் Ok click செய்யவும்.பின்னர் Chrome Browser இல் New tab open செய்து அதில் https://127.0.0.1:8080 முகவரியை டைப் செய்து Enter Button அழுத்தவும். தோன்றும் பக்கத்தில் Advanced என்பதை click செய்து unsafe என்பதை click செய்யவும்.
IFHRMS Web site இல்உங்கள் ஐடி யை Login செய்து DSC யை செருகவும். Approve கொடுக்கவும்.
அப்படியும் வேலை செய்யவில்லை எனில்
2.உங்கள் கணினி/மடிகணினி யானது Auto update ஆகியிருக்கும். அதில் JAVA Software ம் Update ஆகியிருக்கும். JAVA version மாறியிருக்கும். எனவே JAVA Software ஐ Uninstal செய்யவும். பின்னர் கீழே உள்ள லிங்க் யை கிளிக் செய்து JAVA Software டவுன்லோட் செய்து install செய்யவும். மீண்டும் உங்கள் கணினி/மடிகணினியை Restart செய்யவும். இப்பொழுது DSC (Dongle) வேலை செய்யும்.
0 கருத்துகள்