Flash News

9/recent/ticker-posts

தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுத் துறை ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவிப்பு

 


தீபாவளி திருநாளை முன்னிட்டு அனைத்து பொதுத் துறை நிறுவன சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத்தொகை வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். போனஸ் பெற குறைந்தபட்ச மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் அறிவிப்பினை பார்வையிட சொடுக்கவும் 

GO Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்