Flash News

9/recent/ticker-posts

நாளை 06-10-2021 விடுப்பு வேண்டுமா? வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.


நாளை 06-10-2021 விடுப்பு வேண்டுவோர் வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். அரசாணை எண் 122 P&AR நாள் 28-12-2016 இன் படி மகாளய அமாவாசையானது வரையறுக்கப்பட்ட விடுப்பு அட்டவணை எண் 34 இல் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே நாளை 06-10-2021 விடுப்பு வேண்டுவோர் வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். வேற்று மதத்தைச் சார்ந்தவர்களும் மத பாகுபாடின்றி விடுப்பிணை துய்க்கலாம்.

அரசாணை எண் 122 P&AR நாள் 28-12-2016   

கருத்துரையிடுக

0 கருத்துகள்