முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு உத்தேச தேர்வு தேதி அறிவிப்பு

 


அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு உத்தேச தேர்வு தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கணினி வழி தேர்வாக நடத்திட ஏற்கனவே அறிக்கை எண் 14/2019, நாள் 27.11.2019 இல் தெரிவிக்கப்பட்டிருந்தது. கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை 12.10.2021 அன்று வெளியிடப்பட்டுளளது. அக்டோபர் 28 முதல் 31 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  விரைவில் அனுமதிச் சீட்டு வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு  தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களிக் தயார் நிலை மற்றும் நிருவாகக் காரணங்களால் மாறுதலுக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EXAMINATION SCHEDULE 

 S.NO     Subject                                                 Batch                         Date 

1. Computer Science Engineering                     1 F.N.          Thursday, October 28,2021 

2. Printing Technology                                       1 F.N.          Thursday, October 28,2021

3. Physics                                                            2 A.N.         Thursday, October 28,2021 

4. Information Technology                                 2 A.N.          Thursday, October 28,2021 

5. Modern Office Practice                                  2 A.N.          Thursday, October 28,2021 

6. Mathematics                                                   3 F.N.           Friday, October 29,2021 

7. Production Engineering                                   3 F.N.          Friday, October 29,2021

8. Electrical & Electronics Engineering              4 A.N           Friday, October 29,2021

9. Textile Technology                                          4 A.N.          Friday, October 29,2021

 10. Instrumentation & Control Engineering       5 F.N.          Saturday, October 30,2021 

11. Civil Engineering                                           5 F.N.          Saturday, October 30,2021

 12. Electronics & Communication Engineering 6 A.N          Saturday, October 30,2021 

 13 Mechanical Engineering                                7 F.N.          Sunday, October 31,2021 

14. Chemistry                                                      8 A.N.          Sunday, October 31,2021 

15. English                                                           8 A.N          Sunday, October 31,2021 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

EL Bill Preparation for Retired Employee in IFHRMS

www.kalviguru.com EL or Encashment of leave bill preparation process: Note : EL and UEL - ex - employee and Death Employee can able to process . Step 1: Ones not added nominee need to add nominee details: HRMS - Employee profile - enter ex employee I'd (11 digit) - go- click update - Below left side -Click Update family members details- Add contact- click government employee or non government employee - enter details - Review - submit - complete three level of process Step 2: Human resources-> Leave Process-> Encashment of leave -> Encashment of EL ->click EL nominee /UEL nominee - (Select employee type-Ex Employee-Click requry )enter Employee I'd -Go-Action-Create -Enter details-Review-Select Approval Group-Submit- 3 level pass Note : ( ones not showing nominee name Check - check nominee bank details added or not ) Step 3: HRMS- leave process- Encashment of EL/UEL of PA Encashment leave -Click Encashment of EL /click UEL of PA -Select Employee type -Ex-employee -r...

Important Forms

தமிழ்வழிச் சான்றுக்கான படிவம் TNPSC NO Objection Certificate DOWNLOAD     தற்செயல் விடுமுறை விண்ணப்பம்                  Download      தலைமைஆசிரியர்களுக்கான தற்செயல் விடுப்பு விண்ணப்பம் Downlaod Medical Leave Form  Download      Doctor's Certificate for ML Download       Tax Challan to remit in Bank Download       Squad Duty Form Download      Spouse Certificate Word  Format   DOWNLOAD பணியாளருக்கு பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஆணை பெறுவதற்கான படிவம் பதிவிறக்க   Download ஒரே பதவியில் 30 ஆண்டுகள் பணிமுடித்த ஆசிரியர்கள் போனஸ் ஊதிய உயர்வு பெறுவதற்கான விண்ணப்பம் Download மகிழுநது கடன் பெறுவதற்கான விண்ணப்பபடிவம் Download Important Form for to conduct Hr Sec Examination Download