அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலர்களுக்கு பயிற்சி மையம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பயிற்சி நாள்கள் 37 நாள்களாக குறைக்கப்பட்டு அலுவலர்கள் எண்ணிக்கை 100 நபர்களுக்கும் குறைவாக உள்ள மிகச்சிறிய மாவட்டங்கள் அருகாமையிலுள்ள மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பயிற்சி நடத்தும் அலுவலர்களுக்கு மதிப்பூதிய செலவின விவரங்களும் மேலும் பயிடறடிச பெரும் அலுவலர்களிடம் உணவுக் கட்டணமாக 37 நாள்களுக்கு ரூ.200 வீதம் ரூ.7400 ம் பயிற்சிக் கையேட்டிற்கு ரூ 585 மற்றும் பஞ்சாயத்து நிதி ரூ 120 ஆக மொத்தம் ரூ.8108 வசூலிக்கவும் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாணை எண் 117 (மனிதவளமேம்பாட்டுத் துறை) நாள் 25-10-2021
0 கருத்துகள்