Flash News

9/recent/ticker-posts

பள்ளிக்கு 4 நாள்கள் தொடர் விடுமுறை - பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு

Title of the document

 14-10-2021 ஆயுத பூஜை மற்றும் 15-10-2021 சரஸ்வதி பூஜை முன்னிட்டு அரசு விடுமுறையாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 16-10-2021 சனிக்கிழமை விடுமுறை கோரி பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனை பரிசீலித்து பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் 17-10-2021 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து ஆணை வழங்கியுள்ளார். இதனால் 14-10-2021 முதல் 17-10-2021 வரை தொடர்ந்து 4 நாள்கள் பள்ளிக்கு விடுமுறையாகும்.

பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் பதிவிறக்க



கருத்துரையிடுக

0 கருத்துகள்