இன்றைய ( 06.10.2021 ) நிலவரப்படி பள்ளிக் கல்வி துறை அமைச்சர் முதல் இணை இயக்குநர் மற்றும் உறுப்பினர் வரையிலான துறையில் பணியாற்றும் அலுவலர்களின் பெயரும் பதவியும் தெரிந்துகொள்ளுங்கள்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு. அன்பில் மகேஷ் பொய்யா மொழி
பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி காக்ர்லா உஷா IAS
பள்ளிக் கல்வி ஆணையர் திரு ச. நந்தகுமார் IAS
மேலும் விவரங்களுக்கு
இதனைத் தொகுத்தவர் திரு எம்.இரமேஷ், பட்டதாரி ஆசிரியர், நகராட்சி நடுநிலைப் பள்ளி, பவானி (கிழக்கு), ஈரோடு 638301
0 கருத்துகள்