மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு 2021-22 ஆம் நிதி ஆண்டிற்கான பள்ளி மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மாணவர் எண்ணிக்கைக்கேற்ப முதல் தவணையாக 50% மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. செலவினம் மேற்கொள்ளுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தினம் தோறும் செய்யப்படுகின்ற செலவினங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
EMIS இணையதளத்தில்
SCHOOLS - FINANCE - ADD INVOICE - VIEW INVOICE REPORT - EXPENSES AND INCOME
சென்று தினம் தோறும் செய்யப்படுகின்ற செலவினங்களை பதிவேற்றலாம்.
வழிகாட்டு நெறிமுறைகளை பதிவிறக்க இங்கே சொடுக்கவும்
0 கருத்துகள்