பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு வயது வரம்பு பொதுப்பிரிவினற்கு 2 ஆண்டுகள் மற்றவர்களுக்கு 5 ஆண்டுகளும் உச்ச வரம்பு தளர்வு அளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வரம்பு சிறப்பு நிகழ்வாக 31-12-2022 வரை நியமன அறிவிப்பு வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கு பொருந்தும்.
0 கருத்துகள்