Flash News

9/recent/ticker-posts

கூட்டுறவு சங்கங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடன் உச்ச வரம்பு 15 இலட்சமாக உயர்வு

Title of the document

 


பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெறும் கடன் உச்ச வரம்பு 15 இலட்சமாக உயர்த்தி கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர் ஆணையிட்டுள்ளார். ஏற்கனவே கடன் 12 இலட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. 

திருப்பிச் செலுத்தும் கால அளவு 120 மாதங்கள் அல்லது அவர்களின் வயதினை கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச கடன் 15 இலட்சம் அல்லது மொத்த ஊதியத்தில் 25 மடங்கு இதில் எது குறைவோ அதனை கடனாக பெறலாம்.

ஆணை நகல் பதிவிறக்க   

கருத்துரையிடுக

0 கருத்துகள்