தேர்வு நடைபெறும் நாள் 23-01-2022 (ஞாயிற்றுக் கிழமை)
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பத்தினை 08-11-2021 முதல் 13-11-2021 வரை Directorate of Government Examinations (tn.gov.in) இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வகுப்புச் சான்று இணைத்து பயிலும் தலைமைஆசிரியரிடம் ஒப்படைக்கவேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 50 செலுத்தவேண்டும்.
தலைமைஆசிரியரிடம் ஒப்படைக்கவேண்டிய கடைசி நாள் 13-11-2021
466 candidates will be selected in the State Level NTS Examination
Paper I Mental Ability Test (MAT) 9.00AM to 11.00 100 Marks
Paper II Scholastic Aptitude Test (SAT) ** 11.30 A.M – 1.30 P.M 100 Marks
0 கருத்துகள்