Flash News

9/recent/ticker-posts

தலைமைஆசிரியர்களுக்கு EMIS இன் முக்கிய செய்தி

Title of the document

 தலைமைஆசியர்களின் கவனத்திற்கு

ஒவ்வொரு சனிக்கிழமையும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு EMIS மூலம் இணைய வழி Quiz நடத்தப்பெற்று வருகிறது. கடற்த சனிக்கிழமை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் அன்றையத் தேர்வு இன்று 04-10-2021 திங்கள்கிழமை 5.00 மணிக்குள் நடத்தப்பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Hi-Tech Lab வேலை செய்யவில்லையென்றாலும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிகணினிகள் பள்ளியிலுள்ள கணினிகளைப் பயன்படுத்தி தேர்வு நடத்தப்பெறவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. URL open செய்வதில் சிரமம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்காக நேரடியான இணைய முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை click செய்தால் இணையம் open ஆகும். மாணவர்களின் EMIS Id and password type செய்து login click செய்தால் தேர்வினை மாணவர்கள் செய்யலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்