2021-22 நிதி ஆண்டிற்கான வருமா வரி கண்க்கீடு படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக்கொள்ளவும்.
Entry Page இல் தங்களின் விவரங்களை பச்சை வண்ண செல்களில் உள்ளிடவும்.
படிவத்தில் ஏதேனும் மாறுதல்கள் தேவைப்படின் விவரங்களை இந்த முகவரிக்கு தெரியப்படுத்தவும்.
gurookulam.com@gmail.com
1 கருத்துகள்