10 மற்றும் 12 ஆம் திருப்புதல் தேர்வு அட்டவணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் வெளியிடப்பட்டுள்ளது. 17-12-2021 வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி 21-12-2021 இல் முடிவடைகிறது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வுக்கால அட்டவணையை பதிவிறக்க Download
பாடதிட்டத்தினை பதிவிறக்க Download
0 கருத்துகள்