EMIS இணையதளத்தில் பொதுத் தேர்வு எழுதும் 10 & 11 ஆம் வகுப்பு மாணாக்கர் விவரங்களை Update செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-12-2021 வரை இணையதளத்தில் Update செய்யலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 04-12-2021 வரை Update செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு தொழில்நுட்ப கோளாறு மற்றும் மழை காரணமாக Update செய்ய இணலாததால் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை இயக்குநரின் கடித நகல் பதிவிறக்க கீழே கிளில் செய்யவும்.
0 கருத்துகள்