11.11.2019 அன்று நடைபெற்ற மேனிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்விற்குப் பிந்தைய காலிப் பணியிடங்களுக்கு 01.01.2019 நிலவரப்படியான தெரிவு செய்யப்பட்ட 62 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 37 உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு 30.12.2021 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் EMIS இணையம் மூலம் நடைபெறும் என பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் (மேனிலைக் கல்வி) அவர்கள் தெரிவித்துள்ளார். சுழற்சிப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள ஆவன செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். அவர்களின் EMIS எண்ணையும் w1dsetn@gmail.com எனற் முகவரிக்கு தெரிவிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுழற்சிப் பட்டியலை பதிவிறக்க DOWNLOAD
0 கருத்துகள்