Flash News

9/recent/ticker-posts

Minority Scholarship (National Schalorship Portal) Apply Date Extened

 


பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற nsp 2.0 portal-லில்  விண்ணப்பிக்க கால அவகாசம் 15-12-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் 30-11-2021 என இருந்த நிலையில் தற்போது 15-12-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் fresh & renewal விண்ணப்பங்களை பள்ளியின் Nodal officer verify செய்ய 31-12-2021 கடைசி நாள்.

இதற்கு முன் 15-12-2021 என இருந்தது.

இதுவரை பதிவு செய்யாத மற்றும் புதுப்பிக்காத பள்ளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

உடல் ஊனமுற்றோர், மன நலம் பாதிக்கப்பட்ட மாணாக்கர் (IED Children) ஆகியோர்க்கும் இதில் விண்ணப்பிக்கலாம்.

National Scholarship Portal


கருத்துரையிடுக

0 கருத்துகள்