Flash News

9/recent/ticker-posts

உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல் உங்கள் பெயர் உள்ளதா?



 01-01-2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேர்த்தல் , நீக்கல் தேவைப்படின் தெரிவிக்க வேண்டுமென பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பட்டியலை பதிவிறக்க Download


தலைமைஆசிரியர்கள் வழங்க வேண்டிய படிவம் & சான்று ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்


கருத்துரையிடுக

0 கருத்துகள்