Flash News

9/recent/ticker-posts

2021-22 ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு



தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமைஆசிரியர்களுக்கான  2021-22 ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

31.12.2021 முதல் 07.01.2022 வரை ஆசிரியர்கள், தலைமைஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

10.01.2022 திங்கட்கிழமை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும்.

11.01.2022 செவ்வாய்க்கிழமை முன்னுரிமைப் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கலாம்.

13.01.2022  வியாழக்கிழமை இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும்.

19.01.2022 முதல் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு துவங்கவுள்ளது.

அட்டவணையை பதிவிறக்க  DOWNLOAD

அரசாணையை பதிவிறக்க

DOWNLOAD

கருத்துரையிடுக

0 கருத்துகள்