*நாளை கிருஸ்துமஸ் நோன்பு 24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RH உள்ளது.*
நாளை RH எடுப்பவர்கள்,
அரசு இரண்டாம் பருவ விடுமுறை டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அறிவித்திருந்தாலும் RH அனுபவிக்க முடியும். விடுப்பு விதிகள் அடிப்படை விதி இணைப்பு (F.R annexure VII ) இன் படி சிறுவிடுப்புகள் (c.l and R.H) பத்து நாட்களுக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் விடுப்பு அனுமதி உண்டு.
24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RH
25.12.21 முதல் 02.01.22 அரையாண்டு விடுமுறை
மொத்தம் 10 நாட்கள்
நாளை விடுப்பு எடுப்பவர்கள் 03.01.22 இல் பணிக்கு திரும்ப வேண்டும். (11வது நாள்).
தகவல் அளித்தவர்கள்
தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் பதிவு எண் எஸ் ஆர் ஜி வடசென்னை 101/2021 நன்றி
0 கருத்துகள்