மாற்றுத்திறனாளிகள், மைனாரிட்டி ஸ்காலர்ஷிப் மற்றும் NMMS இல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையம் மூலம் Home - National Scholarship Portal (scholarships.gov.in) விண்ணப்பிக்க நாளை 15-12-2021 கடைசி நாளாகும். இதுவரையில் விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் புதுப்பிக்காதவர்கள் உடனடியாக அதனை செய்து முடிக்கவும். மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிய வருகிறது.
0 கருத்துகள்