மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் படி,
பாதுகாப்பு பெட்டி (safety box)&விழிப்புணர்வு நெகிழி (awareness flex board) -பள்ளிகளில் வைத்து அதனைEMIS -ல் பதிவு செய்ய ஏற்கனவே சொல்லபட்டது.
இதில் awareness flex board-மாற்றங்கள் செய்யப்பட உள்ளதால், Revised awareness flex board- Image வரும்வரை , இப்போதைய பலகை பயன்படுத்த வேண்டாம் தயாரிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நன்றி
0 கருத்துகள்