வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து , தங்கள் பதிவினை 2014 முதல் புதுப்பிக்கத் தவறிய சுமார் 48 இலட்சம் பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். 2017,2018, மற்றம் 2019 ஆகிய ஆண்டுகளில் தங்கள் வேலை வாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு ஏற்கனவே 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இக்கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று புதுப்பித்தல் சலுகை மேலம் 3 மதங்களுக்கு நீட்டித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாணையை பதிவிறக்க Download
0 கருத்துகள்