Flash News

9/recent/ticker-posts

உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் சார்பாக தலைமைஆசிரியர்கள் வழங்க வேண்டிய படிவம் & சான்று

 


01/01/2021 நிலவரப்படியான உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் பள்ளிக் கல்வி ஆணையரகத்திலிருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதனை சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனுப்பி சரிபார்த்து சேர்க்கை  / திருத்தம் / நீக்கம் ஏதேனும் இருப்பின் உரிய படிவத்தில் நிறைவு செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தலைமைஆசிரியரின் சான்றுடன் சமர்ப்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தலைமைஆசிரியர்கள் வழங்க வேண்டிய படிவம் & சான்று ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்




பட்டியலை பதிவிறக்க Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்