மாணவ மாணவிகளுக்கு நல்லதோர் முன்னுதாரணமாகவும் செயல்பட வேண்டிய உன்னதமான ஆசிரியப் பணியில் அசிரியர்கள் ஆசிரியைகள் பள்ளிக்கு வரும்போது தங்களது ஆடை மற்றும் அணிலன் அளிந்து வரும் முறையில் தமது பதவிக்குரிய கடணடிணயமும், நமது கலாசாரத்திற்கும் பண்பாட்டிற்கும் உகந்த நாகரீகமும் இருத்தல் அவசியம் என பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் 29-06-2012 அன்றைய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுற்றறிக்கையை பதிவிறக்க
0 கருத்துகள்