Flash News

9/recent/ticker-posts

தமிழக அரசு வேலை வாய்ப்பிற்கு தமிழ் தேர்வு கட்டாயம் - தமிழக அரசாணை வெளியீடு

 


தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்த் தாளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது.  கடந்த ஆட்சியில் வெளிமாநிலத்தவர் அரசுப் பணிகளில் சேர்ந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாணையை பதிவிறக்க  Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்