Flash News

9/recent/ticker-posts

PGTRB - போட்டித் தேர்வு 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


 PGTRB - முதுகலை ஆசிரியர் / கணினி பயிற்றுநர் நிலை - 1 / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


தேர்வுகள் இணைய வழிமூலம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. விரிவான கால அட்டவணை 15 நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்ப்பட்டுள்ளது. 


அறிக்கையை பதிவிறக்க DOWNLOAD

கருத்துரையிடுக

0 கருத்துகள்