உங்கள் வகுப்பின் தர வரிசைப் பட்டியலை மிக எளிதாக தயாரிப்பதற்கான எக்செல் படிவம் வழங்கப்பட்டுள்ளது. அதில் தேர்வு எண் , மாணவர் பெயர், மதிப்பெண்கள் விவரம் உள்ளீடு செய்தால் மொத்த மதிப்பெண், தரம், பாட வாரியாக மொத்த மதிப்பெண், சராசரி, தேர்ச்சி விவரம் போன்வற்றை தெரிந்துகொள்ளலாம்.
இதனை தயாரித்த திருவாளர்
P.THIRUNAVUKKARASU,B.E.,M.Tech.,
Engineering Insturctor,Ghss,Thiruneipair,Thiruvaurur (Dt)
அவர்களுக்கு குருகுலம் மற்றும் கல்விகுரு இணையக்குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
0 கருத்துகள்