10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்க்கு இம்மாதம் அரையாண்டுத்த் தேர்விற்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இயல்பாக பள்ளி திறக்கப்ட்டிருந்தால் இம்மாதம் அரையாண்டுத் தேர்வு நடத்தப்பெறவேண்டும். ஆனால் கொரனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் அரையாண்டுத்த் தேர்விற்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பாடதிட்டத்தினை பதிவிறக்க Download
0 கருத்துகள்