ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2021-2022ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு - கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் குறித்து அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு நிகழ்வுகள் தவிர்த்து மற்றவர்களுக்கு 2 ஆண்டுகளுக்குக் குறைவாக பணிபுரிந்திருந்தால் அவர்கள் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள இனங்களில் உள்ளவர்களுக்கு 2 ஆண்டுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அரசாணையை பதிவிறக்க
0 கருத்துகள்