அரசு ஊழியர் கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள செயலர் பதவியானது நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் Co-Operative Training & Knowledge in Computer Application கூடுதலாக பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்களின் சுற்றறிக்கை பதிவிறக்க
0 கருத்துகள்