அரசு ஊழிர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப் படி ஜனவரி 2022 முதல் 31% மாக உயர்த்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ . 3000 பொங்கல் போனஸாக அறிவித்துள்ளது. தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு ரூ . 1000 கருணைத் தொகை வழங்கப்படும். ஓய்வுதியதாரர்களுக்கு ரூ . 500 கருணைத் தொகைவழங்கப்படும் எனவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
0 கருத்துகள்