Flash News

9/recent/ticker-posts

முதுகலை ஆசிரியர் தெரிவு செய்வதற்கான தேர்வு தேதி அறிவிப்பு

 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு தேதி கொரானா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தற்போது தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  கணிதம் , ஆங்கிலம் , கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதிகள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம்   பிப்ரவரி  17 மற்றும் 18  ( பிப்ரவரி 17 மாலை  குழு - 1, பிப்ரவரி 16 காலை  குழு - 2, பிப்ரவரி 17 மாலை  குழு - 3)


கணிதம்    பிப்ரவரி  16 மற்றும் 17   ( பிப்ரவரி 16 காலை  குழு - 1, பிப்ரவரி 16 மாலை  குழு - 2, பிப்ரவரி 17 காலை  குழு - 3)


கணினி அறிவியல் பிப்ரவரி  20  காலை

கருத்துரையிடுக

0 கருத்துகள்