விடைத்தாள் திருத்துவோர் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்

 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் கவனிக்கவேண்டிய முக்கிய விவரங்கள் பற்றிய விவரம் தேர்வுத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து விடைததாள்களை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் சிறந்த முறையில் பணியாற்றிடவும்.


DOWNLOAD

கருத்துரையிடுக

0 கருத்துகள்