கீழ்க்கண்ட இணையதள முகவரியிலிருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 24.06.2022 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
சான்றிதழ்களை பதிவிறக்க
விடைத்தாள் நகல் வேண்டுவோர் 22.06.2022 முதல் 29.062022 புதன் வரை அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்போர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க இயலாது.
விடைத்தாள் நகல் பெற்ற பிறகு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
0 கருத்துகள்