ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2018-19 மற்றும்2019-2020 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்கள் 2020 பணியமர்த்தப்பட்டனர் இந்த முதுகலை ஆசிரியர்களின் நியமனத்தை பணிவரன்முறை செய்து கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர்(மேனிலைக் கல்வி) அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இணை இயக்குநரின் செயல்முறைகள் பதிவிறக்க
0 கருத்துகள்