பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழக இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி , அரசின் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செம்மையாக செயல்படுத்திட ஏதுவாக, நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக தமிழ்நாடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஃபெல்லோஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக “இல்லம் தேடி கல்வி , எண்ணும் எழுத்தும் , நான் முதல்வன் , நம் பள்ளி நம் பெருமை நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை அறிவித்து , சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
Fellow ship & Senior Fellow ship பணியிடங்களுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் Senior Fellow ship
கல்வித் தகுதி எதேனும் ஒரு பட்ட படிப்பு
மொத்த பணியிடங்கள் 38
அனுபவம் 5 ஆண்டுகள்
மாத மதிப்பூதியம் ரூ . 45000
பணியிடம் Fellow ship
கல்வித் தகுதி எதேனும் ஒரு பட்ட படிப்பு
மொத்த பணியிடங்கள் 114
அனுபவம் 2 ஆண்டுகள்
மாத மதிப்பூதியம் ரூ . 32000
தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச எழுத, படிக்கத் தெரிந்து இருக்கவேண்டும் .
விண்ணப்பம் செய்யும் காலம் : ஏப்ரல் 22, முதல் ஜூன் 15, 2022 வரை
பணிக்காலம் : ஜூன் 2022 முதல் ஜூன் 2024 வரை
தேர்ந்தெடுக்கப்பட் நபர்கள் பணிக்காலதில் தாங்கள் பணிபுரியும் , மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும் .
பணிக்காலத்தில் தொடர் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் , பணிக்காலம் முழுவதையும் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அனபவச் சான்று வழங்கப்படும்.
0 கருத்துகள்