உயர்நிலை / மேனிலைப் பள்ளிகளை குறுவள மையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அருகாமையிலுள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளை உள்ளடக்கி மொத்தம் 18 க்கும் மிகாமல் குறுவள மையம் அமைத்து குறு வள மைய ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடம் மாற்றியமைத்து பணியமர்த்தப்பட்டுளளனர்.
குறுவள மைய தலைமைஆசிரியர்களின் பணிகள் - பொறுப்புகளும் கடமைகளும் என்னென்ன எனபதை மாநில திட்ட இயக்குநர் அவர்கள் அறிவித்துளளார்.
மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் பதவிறக்க
0 கருத்துகள்