காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்(ஊதியம் ரூ. 10000) மற்றும் முதுகலை ஆசிரியர்(ஊதியம் ரூ. 12000) பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு சார்பாக நியமித்துக் கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் ஆணையிட்டுள்ளார்.

DOWNLOAD